கனமழை காரணமாக இன்று
(09 நவம்பர் 2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...
இன்று ( 09.11.2023 ) காலை 7 மணி நிலவரப்படி...
மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment