
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
பொதுச் செய்திகள்
» அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை அடுத்த ஒரு சில நாட்களில் வெளியாகும் :அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை அடுத்த ஒரு சில நாட்களில் வெளியாகும் :அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை அடுத்த ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளுடன் குறுக்கிடாத வகையில் 3 வகையான அட்டவணை தயார் என்றும் மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.









No comments:
Post a Comment