Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 23, 2023

நாளை , நாளை மறுநாள் விடுமுறை - எந்த மாவட்டத்துக்கு?


* திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை , நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி அனைத்து கல்வி , அரசு நாளை விடுமுறை அறிவிப்பு.

* ஆசிரியர்களுக்கு வாக்காளர் முகாம் பயிற்சி இருப்பதால் நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை

* ஏற்கனவே பள்ளிகள் இயங்கும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News