
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
விண்ணப்பிக்க
» TRB - பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.
TRB - பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது இணையவழி விண்ணப்பம் பதிவேற்ற நவ .30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில் , டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்
TRB Notification 27.11.2023 - Download here









No comments:
Post a Comment