
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» 1603 பணியிடங்கள்.. டிகிரி, ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை
1603 பணியிடங்கள்.. டிகிரி, ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 1603
கல்வித் தகுதி: டிகிரி, ஐடிஐ ஃபிட்டர், டிப்ளமோ
வயது: 18 - 24 தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://iocl.com/apprenticeship என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.









No comments:
Post a Comment