Search This Blog

Friday, February 16, 2024

10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்

0 comments
வழக்கம்போல் தமிழ் . ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம்

நடப்பு ஆண்டு வரை 4 ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை

விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் : 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்.

விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment