Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 30, 2024

4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதி மாற்றம் - DSE & DEE இணைச் செயல்முறைகள்



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை ( 1 ) யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024 ஆம் தேதிக்கும் 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்படுகிறது அதன்படி , தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கொள்ளப்படுகிறார்கள்

4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் மாற்றம் - 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் DSE & DEE இணைச் செயல்முறைகள்👇

Download here

No comments:

Post a Comment