Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 27, 2024

EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS



🏀✍🏼 தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது.

🏀✍🏼 Chrome ல் (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents கிளிக் செய்யவும்.

🏀✍🏼 கிளிக் செய்ததும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும்.

🏀✍🏼 பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற option ஐக் கிளிக் செய்யவும்.

🏀✍🏼 திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ...

அதன் அடியில் அழைப்பின் விபரமும் தோன்றும்.

(தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் )

அழைப்பின் விபரம் :

1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது.

2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை.

3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல.

4. தவறான எண்.

மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்.

🏀✍🏼 இவற்றில் .

அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது என்பதை தேர்வு செய்தால்

1. பதிலளித்தவர் யார் ?

2. ஏதேனும் பள்ளியில் குழந்தையை சேர்க்கை செய்யப்பட்டுள்ளதா?

3. ஆம் எனில்.

அரசு பள்ளி,

அரசு உதவி பெறும் பள்ளி,

தனியார் பள்ளி.

இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்.

EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS👇

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News