தேர்தல் பணியின் போது மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!


தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணம் அடையும் வாக்குப்பதிவு பணியாளர்களின் (Polling Personnel's) குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia) ₹30,00,000 (ரூபாய்.முப்பது இலட்சம் மட்டும்) வரை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

Ex-gratia Consolidated Instructions - Download here


தகவலின் பொருட்டு...

N.PALANISELVAM,
PGT (Commerce),
GHSS, Highwavys (Megamalai),
Theni - Dt
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel