Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 4, 2024

மெல்ல கற்க்கும் மாணவர்களை ஏமாற்றிய அறிவியல் தேர்வு.....

சென்ற ஆண்டை போலவே இந்த வருடமும் மெல்ல கற்க்கும் மாணவர்களை ஏமாற்றிய அறிவியல்..... 2024 வினாத்தாள் வடிவமைப்பு. 151 கோடிட்ட இடம் கேள்வியில் ஒன்றுக்கூட இல்லை. 129 சரியா தவறா கேள்வியில் ஒன்றுக்கூட இல்லை. 30 - பொருத்துக வகையில் ஒன்றுக்கூட இல்லை. 35 .. கூற்றும் காரணமும் கேள்வியில் ஒன்றுக்கூட இல்லை. நாம் வருடம் முழுவதும் பயிற்சி அளித்து என்ன பயன் ?. கேட்கப்படதா கேள்விகள் எதற்காக பாடப்புத்தகத்தில் கொடுத்து மாணவர்களுக்கு சுமையையும் மண உலச்சலையும் ஏற்படுத்துகிறார்கள். அறிவியல் ஆசிரியர் சங்கங்களும், கல்வித்துறை அதிகாரிகளும் , வினாத்தாள் வடிவமைப்பவரும் இதனை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆக்கம் :

திரு. அ.இஸ்மாயில்
ஆசிரியர்
சிந்தாமணி
விழுப்புரம்.

No comments:

Post a Comment