Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு

Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டன.

90 பணியிடங்களுக்கான Group I-ன் முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான Group I-B and Group I-C தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. 6,244 பணியிடங்களுக்கான Group IV தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel