Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 10, 2024

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 497/500 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவி சாதனை!



அரசுப் பள்ளி மாணவி சாதனை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, விவசாய கூலி

தொழிலாளியின் மகளான J.சுஸ்யா, 10ம் வகுப்பு

பொதுத்தேர்வில் 497/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

No comments:

Post a Comment