Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 9, 2024

2024-2025 பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் - DEE செயல்முறைகள்!!! ( 07.05.2024 )



2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் , பொது மாறுதல் உத்தேச கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .

2024-2025 பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் - DEE செயல்முறைகள்!!!

Transfer counselling and Deplayment 2024 - 2025 DEE Proceedings

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News