அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு , பலத்த காயம், சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Thursday, May 2, 2024
Home
கல்விச்செய்திகள்
விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 உடனே வழங்க வேண்டும் - தமிழக அரசு அதிரடி
விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 உடனே வழங்க வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment