
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் / முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மீண்டும் திரு கண்ணப்பன் ஐயா அவர்களும்,
தொடக்கக் கல்வி இயக்குனராக திரு சேதுராம வர்மா ஐயா அவர்களும்,
தேர்வுத்துறை இயக்குனராக திருமதி லதா அம்மா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.