Join THAMIZHKADAL WhatsApp Groups
CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம்
காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்
இன்று 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் GOOGLE MEET கூட்டம்.
கூட்டப் பொருள்:
1. CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்/ மரணமடைந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது
2. அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகள்
To join the meeting on Google Meet, click this link:
Or open Meet and enter this code: fjr-yrsw-mvv
அனைவரும் பங்கேற்பீர்
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
No comments:
Post a Comment