Search This Blog

Wednesday, June 12, 2024

Part time teachers Job-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0 comments
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்சிமிக்க ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கல்லூரி கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியரின பகுதி நேரமாக கலைகள் பயில விருப்பம் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வியல் கலை கிராமிய கலைகளின் கலை ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு கலை முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் திட்டம் செயல்படுத்தப்படும் இக்கலை பயிற்சி அளித்தன தொகுப்பெயர்தல் கலைய ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

குரலிசை, தேவாரம்,மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம், நவீன சிற்பம் கைவினை, கிராமிய பாடல், கரகம் ,தப்பாட்டம் ஒயிலாட்டம் ,சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில் 100 பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு மணி நேர வகுப்புகளுக்கு ரூபாய் 750 வீதம் மதிப்பூரியத்தில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் மேற்கொள்வதற்கு தொகுப்பூதியத்தில் நியமன செய்யப்பட உள்ளார்கள்.

பகுதி நேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள கல்லூரிகள் கல்லூரி தேர்வு செய்துள்ள கலை மற்றும் பயிற்சி நடைபெற உள்ள நாள் மற்றும் நேரம் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விவரங்கள் கலை பண்பாட்டுத்துறை இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கலை ஆசிரியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பகுதி நேர பணிக்கு ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...
Norms
👇👇👇👇👇


Application
👇👇👇👇👇

No comments:

Post a Comment