( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL)

தகவலுக்காக ...

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 06/07/24 சனிக்கிழமை விடுமுறை.

அடுத்த சனிக்கிழமை 13.07.24 வேலைநாள்

நாளை 6.7.24 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் கலந்தாய்வு.

வரும் ( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) எடுக்கலாம்.

காரணம்:-

ஹிஜிரி வருடப்பிறப்பு

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel