Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 17, 2024

மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 20 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 23ஆம் தேதி கடைசி நாள்!

Ayush Doctor (Siddha) காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும். சம்பளம்: 40,000

Dispenser காலியிடங்களின் எண்ணிக்கை : 5 கல்வித் தகுதி : D.Pharm (Intgrated Pharmacy Course) படித்திருக்க வேண்டும். சம்பளம்: தினசரி ரூ. 750

Therapeutic Assistant (Female) காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : Diploma in Nursing Therapist படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000

Multipurpose worker காலியிடங்களின் எண்ணிக்கை : 9 கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: தினசரி ரூ. 300 District

Programme Manager காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 40,000

Data Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : Graduation in Computer Application/IT/ Business Administration/ B.Tech (C.S) or (1.T)/ BCA/ BBA/ BSC If/ Graduation with one year diploma/ certificate course in computer science படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dharmapuri.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Executive Secretary /District Health Officer, District Health Society, District Health Office, Dharmapuri -636705

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2024 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://dharmapuri.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment