Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 16, 2024

ஊக்க ஊதிய உயர்வு - ஒரே தொகுப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்!




ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்படும் வழக்குகளை ஒரே தொகுப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஆவன செய்யும்படி அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு (கல்வி) பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்!

No comments:

Post a Comment