
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
நீதிமன்றம் உத்தரவு
» 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர். திருமதி விக்டோரியா கௌரி அவர்களால் வழங்கப்பட்ட 70 பக்க விரிவான அதிரடி தீர்ப்பின் படி அரசாணை 95 செல்லாது ... 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு உத்தரவு.
INCENTIVE ALLOWED JUDGEMENT - Download hete









No comments:
Post a Comment