அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
IMPORTANT LINKS
Tuesday, September 10, 2024
6- 12th Std | காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - DSE செயல்முறைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment