Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 9, 2025

6 - 8 வகுப்புகளுக்குப் புதிய முறையில் மதிப்பெண் தேர்ச்சி அறிக்கை - எளிதாக தயார் செய்யும் CCE Excel Sheet


அன்புடையீர்! நல் வணக்கம். இத்துடன் புதிய முறையில் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ள Excel Sheet இல் 6, 7 வகுப்புகளுக்கு CCE முறையிலும் 8 ஆம் வகுப்பிற்கு CCE அல்லாத 100 மதிப்பெண்களுக்கான முறையிலும் ஒட்டுமொத்த சராசரி மற்றும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் முறையிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் Excel Sheet இல் சில விவரங்களை மட்டும் நிரப்பி தானியங்கி முறையில் தேர்ச்சி அறிக்கை படிவத்தைப் பதிவிறக்கிக் கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறேன். முதலில் இந்த Google Sheet ஐ Excel Sheet ஆக மாற்றிக் கொள்ளவும்.

👇👇👇👇👇

No comments:

Post a Comment