
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
காலை உணவு திட்டம்
» முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . 3.05 லட்சம் மாணவர்கள் இதனால் பயன் பெறவுள்ளனர்









No comments:
Post a Comment