
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
பதவி உயர்வு
» DEO Promotion : மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு.
DEO Promotion : மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு- IV இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்கள் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு - மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு .
DEO Promotion Order...pdf









No comments:
Post a Comment