
ICT Nodal Teacher ஐ மேற்கண்ட pdfல் உள்ள வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக EMISல் சார்ந்த பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உடனடியாக update செய்ய தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-ல் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ...
No comments:
Post a Comment