
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EL Surrender
» அரசு பணியாளர்களே...நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?
அரசு பணியாளர்களே...நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?

நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?....
களஞ்சியம் app ல் ESR Part 1 ல் உள்நுழைந்து download ESR click செய்தால் நாம் இதுவரை வாங்கிய சரண்டர் ஆண்டு வருகிறது.
கடைசியாக எந்த மாதம், ஆண்டு SURRENDER apply செய்தோம் என்றும் அறியலாம்.









No comments:
Post a Comment