Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 21, 2025

கனமழை காரணமாக இன்று (22.10.2025) 18 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.



🌧️ *கனமழை காரணமாக நாளை (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*கனமழை : 18 மாவட்ட பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை* 👍

⭕ * நாமக்கல்* (பள்ளிகள்)

⭕ *பெரம்பலூர்* (பள்ளிகள்)

⭕ *திருச்சிராப்பள்ளி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *சேலம்* (பள்ளிகள்)

⭕ *புதுக்கோட்டை* (பள்ளிகள்)

⭕ *காஞ்சிபுரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *சிவகங்கை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *இராணிப்பேட்டை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *கள்ளக்குறிச்சி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *தஞ்சாவூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *செங்கல்பட்டு* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *சென்னை* (பள்ளிகள்)

⭕ *கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

No comments:

Post a Comment