
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்; அகவிலைப்படி 55%இல் இருந்து 58%ஆக உயர்வு.
அரசின் முடிவால் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.











No comments:
Post a Comment