
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை.
அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஜனவரி ஜூலை டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்
G.O.(Ms)No.231 - Special TET.pdfDownload here



No comments:
Post a Comment