சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது; 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை நடத்தப்படும்; 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் 2026 பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும்.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment