Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 14, 2025

UGC - NET டிச .31 முதல் UGC நெட் தேர்வு Kalviseithi 9:35 PM NET,



UGC-NET...டிச.31 முதல் UGC நெட் தேர்வு...

*நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும்...

*UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு...

*UGC நீட் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை http://ugcnet.nta.nic.in தெரிந்து கொள்ளலாம்...

தேசிய தேர்வு முகமை :-

No comments:

Post a Comment