ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள்- I மற்றும் தாள் - II ) நடத்துவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( Website : http://www.trb.tn.gov.in ) 19.11.2025 இன்று வெளியிடப்படுகின்றது . இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணிபுரியும் ஆசிரியர்கள் 01.09.2025 க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் . இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக Online Application ) விண்ணப்பிக்க 20.11.2025 முதல் 20.12.2025 வரை வழங்கப்பட்டுள்ளது.
Wednesday, November 19, 2025
Home
/
Unlabelled
/
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிக்கை & விண்ணப்பிக்கும் விவரம் - TRB வெளியீடு.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிக்கை & விண்ணப்பிக்கும் விவரம் - TRB வெளியீடு.
Tags
About தமிழ்க்கடல்
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment