
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» 01.12.2025 நிலவரப்படி தலைமை ஆசிரியர் காலி பணியிட விவரம் சேகரிப்பு....
01.12.2025 நிலவரப்படி தலைமை ஆசிரியர் காலி பணியிட விவரம் சேகரிப்பு....
விவரம் சேகரிப்பு :
01.12.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தால் கோரப்பட்டுள்ளது-இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது









No comments:
Post a Comment