Breaking

Tuesday, December 30, 2025

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தகுதிகள், லிங்க் இதோ


அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2026 அறிவிப்பு

அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2026 அறிவிப்பு: தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறை (DOTE) வெளியிட்டுள்ளது.

தேர்வு நடத்தும் அமைப்பு: தொழில்நுட்பக் கல்வித் துறை, சென்னை - 600 025.

பாடப்பிரிவுகள்:தட்டச்சு (Typewriting)

சுருக்கெழுத்து (Shorthand)

கணக்கியல் (Accountancy)

கணினி தானியக்கச் சான்றிதழ் (Certificate Course in Computer on Office Automation - COA)

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 30.12.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2026

விண்ணப்பிக்கும் முறை: tndtegteonline.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழு விவரங்கள்: dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: கடைசி நேரத் தவிப்பைத் தவிர்க்க ஜனவரி 19-ஆம் தேதிக்கு முன்பாகவே விண்ணப்பிப்பது நல்லது.


No comments:

Post a Comment