Saturday, December 27, 2025

ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு


ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் ...

சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு

No comments:

Post a Comment