சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண் ஆற

சா்...க்.க. ரை வி. யா.தி க். காரா்களுக்கு கா.லில் ஏ.ற்.படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸ்ப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

இதற்கு கண்கண்ட மருந்து

ஆவாரம்_இலை

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து புண் உள்ள இடத்தில் பூச வர வேண்டும்

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் பூசி வர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்து பலரின் கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel