மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்ட்ரோல் ரூம் அமைப்பு.
மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கண்ட்ரோல் ரூம்கள் இயங்கும்.
94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வு தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.



No comments:
Post a Comment