சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மூன்று ஆண்டுகளுக்கு மேல் -மேல்நிலைக்கல்விப்பணி பணியிலிருக்கும் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - சார்பு

பார்வை 4ன்படி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களை மூன்று ஆண்டுகள் பணிநிறைவு செய்தவுடன் பள்ளிகளுக்குத் திருப்பி அனுப்பவும், அப்பணிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தேர்வுகள் நெருங்கும் நிலையிலும் மற்றும் நிர்வாகக் காரணங்களினால் தற்போதைய நிலையில் பார்வை 4-ல் காணும் ஆணையை இரத்து செய்து இதன் மூலம் ஆணை வழங்கப்படுகிறது. பின்னாளில் மே 2026ல் பொது மாறுதல் கலந்தாய்வின் போது இது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel