Friday, February 27, 2026

யார் TET தேர்வு எழுத தேவையில்லை?

ஐந்தாண்டு பணிக்காலம் என்பது யாது?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான 01.09.2025

நாளிலிருந்து 5 ஆண்டு பணிக்காலம்.

அதாவது 1 9 2025 முதல் 31 8 2030 வரை

இக்காலகட்டத்தில் ஓய்வு பெறுவோர் தகுதி தேர்வு எழுதாமல் அவரவர் வகிக்கும் பணியில் தொடரலாம்

பிறர் 1. 9. 1970க்கு பின் பிறந்தவர்கள் பணியில் தொடர தேர்வு எழுத வேண்டும்.

எனினும் பதவி உயர்வு பெற அனைவரும் தேர்வில் எழுத வேண்டும்

No comments:

Post a Comment