மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை: உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14 ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel