Subscribe Us

Saturday, March 7, 2026

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு.


யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு.

2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்.

தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 958 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்காக (IAS, IPS, IFS) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 2ஆம் இடம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed