
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» WhatsApp - ' Disappearing Messages' ໙ புதிய மாற்றம்.
WhatsApp - ' Disappearing Messages' ໙ புதிய மாற்றம்.

Disappearing Messages' ໙ புதிய மாற்றமாக, மெசேஜ்களை படித்தவுடன் 15 நிமிடங்களில் தானாகவே அழியும் புதிய │அம்சத்தை அறிமுகம் செய்ய WhatsApp திட்டம்! ஏற்கனவே உள்ள 24 மணிநேரம், 7 நாட்கள் போன்ற கால அளவுகளுடன், மிகக் குறுகிய நேரத்திலேயே தகவல்களை அழிக்க விரும்பும் பயனர்களுக்காக இந்த வசதியை கொண்டுவர முடிவு.









No comments:
Post a Comment