Thamizhkadal WhatsApp Channel

12ம் வகுப்பு தேர்ச்சி - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ்நாட்டில் +2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் - TOP 5

ஈரோடு - 98.24%
சிவகங்கை - 96.97%
திருச்சி - 96.55%
தென்காசி - 96.15%
கன்னியாகுமரி - 96.12%

12ம் வகுப்பு தேர்ச்சி - பின்தங்கிய 5 மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி - 91.31
திருவாரூர் - 91
வேலூர் - 90.73
ராணிப்பேட்டை - 88.2
விழுப்புரம் - 85.92

அரசு & தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் :

அரசுப் பள்ளிகள் - 92.16%
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%
ஆண்கள் பள்ளிகள் - 90.49%
பெண்கள் பள்ளிகள் - 97.08%
இருபாலர் பள்ளிகள் - 95.30%

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் :

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 2,639
95 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 5,170
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் 489
95 சதவீதம் தேர்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகள் 1,572

+ 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் சிலர் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மே 18 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் தனித்தேர்வில் மீண்டும் எழுதி தேர்ச்சி பெற முடியும்

பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், ஜூலை 8 முதல் 16ம் தேதி வரை நடத்தப்படும் தனித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories