உள்ளூர் விடுமுறை
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேனி மாவட்டத்திற்கு மே15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 30ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக செயல்படும் என அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-ல் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ...
No comments:
Post a Comment