Search This Blog

Monday, June 29, 2026

நிரந்தரப் பணியிடம் ஆசிரியர்கள் தேவை!!!

0 comments

ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் (அரசு நிதியுதவி பெறும் பள்ளி)
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடம்


முதுகலை பட்டதாரி ஆசிரியர்

பொருளியல் 1
General Turn (O.C)
M.A (Economics) with B.Ed.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்

வணிகவியல் 1
Scheduled Castes – Arunthathiyar (SC-A)
M.Com (Commerce) with B.Ed.

தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பத்தை 03.07.2026-க்குள் சுய விபரத்துடன், உரிய கல்விச் சான்று நகல்களுடன் பள்ளிச் செயலருக்கு அனுப்பவும்.


முகவரி: செயலர்,
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
2, சிங்கர் கோவில் தெரு,
ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி – 620 006.

No comments:

Post a Comment