
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» தொடக்கக் கல்வித் துறை வரலாற்றில் புதிய சகாப்தம்
தொடக்கக் கல்வித் துறை வரலாற்றில் புதிய சகாப்தம்
தொடக்கக் கல்வித் துறை வரலாற்றில், இதுவரை இல்லாத ஒன்றாக தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையில் முதுகலை ஆசிரியர நேரடி நியமனத்தில் 8% தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளித்து பணி சார்விதிகளில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.










No comments:
Post a Comment