Subscribe Us

Wednesday, August 26, 2026

திருச்சி பெல் நிறுவன வேலை வாய்ப்பு; 530 பணியிடங்கள்

BHEL Jobs; திருச்சி பெல் நிறுவன வேலை வாய்ப்பு; 530 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே


தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருச்சி பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 530 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 90

Mechanical Engineering - 50

Civil Engineering – 8

Computer Science Engineering – 3

Electronics & Communication Engineering – 3

Electrical & Electronics Engineering – 3

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025/ 2026 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed