பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
"இன்று முதல் செப்.1 மாலை 5 மணி வரை கல்லூரிகளை பட்டியலிடலாம். செப்.3-ம் தேதி கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு. மாணவர்கள் செப்.8 மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்"
- மருத்துவக் கல்வி இயக்குனரகம்.
No comments:
Post a Comment