Subscribe Us

Monday, August 31, 2026

செப்டம்பர் மாதம் - தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டியவை

தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டியவை:

1. தங்கள் பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு & சரிபார்த்தல் பணிகளை நிறைவு செய்தல்.

2. செப்டம்பர் மாதம் தொழில் வரி செலுத்தி ரசீது பெறல்.

3. விழா முன்பணம் 10/10 தவணைகள் நிறைவு பெற்றதை உறுதி செய்தல்

4. முதல் பருவத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்தல்

5. FUTURE READY & TERM EXAM வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Laptop/ computer & printer பணி செய்வதை உறுதி செய்தல்.

6. Printer க்குத் தேவையான Ink & A4 paper இருப்பை உறுதி செய்தல்...

7. திறன் அட்டைகள் / தரநிலை அட்டைகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்...

8. SMC மறுகட்டமைப்பு பணிகள்...

No comments:

Post a Comment

Popular Feed